த்ரிஷாவின் சகோதரி போல இருக்கும் அவரது தாய்! வைரல் புகைப்படம்..

Trisha Krishnan With Her Mom Uma : நடிகை த்ரிஷா, அன்னையர் தினத்தை ஒட்டி தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை இங்கு பார்ப்போம். 

Trisha Krishnan With Her Mom Uma : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் த்ரிஷா. தொடர்ந்து படங்களில் சைன் செய்து நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மே 12ஆம் தேதியான இன்று, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் த்ரிஷாவின் தாய் பார்க்க அவரது சகோதரி போல இருக்கிறார். இவரது புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.  

1 /7

2 /7

த்ரிஷா, கடைசியாக தனது 41வது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். 

3 /7

கடைசியாக லியோ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த த்ரிஷா, அடுத்து அஜித்துடன் இரண்டு படங்களில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

4 /7

த்ரிஷா, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவருக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் ஒரு படத்தில் நடிக்க, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 

5 /7

தமிழ் திரையுலகின் டாப் நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் த்ரிஷா. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக, இவர் பிடித்து வைத்திருக்கும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாமல் இருக்கிறது. 

6 /7

த்ரிஷா, தனது தாய் உமாவின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து அவருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். 

7 /7

இதை பார்த்த ரசிகர்கள், இவர் பார்க்க த்ரிஷாவின் சகோதரி போல இருப்பதாக கூறி வருகின்றனர்.