அறுபடை வீடுகளுக்கு அதிபதியான முருகப் பெருமானின் கோலங்கள்! சுப்பிரமணியனின் அருள் தரும் அருட்கோலங்கள்...

';

வேலும் மயிலும்

முருகனின் வேலும், மயிலும் அனைவருக்கும் துணை. வேலவன், மயில் வாகனத்தில் உலா வருபவர்... வித்தியாசமான கோலங்களில் காட்சி தரும் முருகனின் கோலங்கள்...

';

அறுமுகன்

‘ஓம்’ என்ற பிரணவம் மந்திரத்தின் பொருளை உபதேசித்த சுவாமிநாதன் முருகன்...

';

கார்த்திகை மைந்தன்

நெற்றிக்கண்ணோன் சிவனின் நெற்றியில் இருந்து வந்த தீப்பொறியில் இருந்து தோன்றிய கார்த்திகேயன்

';

வேலவன்

வேலும் மயிலும் துணை என நம்பும் பக்தர்களின் துயர் கலையும் வேலவன்

';

வள்ளி தேவயானை மணாளன்

வள்ளி தேவானை என இருவரை மணந்த வள்ளி தேவயானை மணாளன்

';

சரவணன்

சரணம் புகும் அடியார்களுக்கு அருள் புரியும் தயாபரன் சரவணன்

';

ராஜ அலங்காரன்

குழந்தையாய் இருந்தாலும் ராஜனாய் அலங்கரித்து அருள் பாவிக்கும் முத்துக் குமரன்

';

குழந்தை முருகன்

அழகாய் இன்முறுவல் பூக்கும் பழனி தண்டாயுதபாணி

';

சிவபார்வதி மைந்தன்

சிவன் - பார்வதியின் மைந்தனாய் அவதரித்த சிவகுமரன்

';

VIEW ALL

Read Next Story