IPL: மிக மிக இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்கள்

';

குவேனா மபாகா

நடப்பு சீசனில் நேற்று முன்தினம் மும்பை அணிக்காக அறிமுகமானார். அப்போது இவரின் வயது 17 ஆகும்.

';

சந்தீப் லாமிச்சேன்

2018இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வயது - 17 ஆண்டுகள் 283 நாள்களாகும்.

';

இஷான் கிஷன்

2016இல் குஜராத் லயன்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வயது - 17 ஆண்டுகள் 262 நாள்களாகும்.

';

அபிஷேக் சர்மா

2018இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வயது - 17 ஆண்டுகள் 250 நாள்களாகும்.

';

ராகுல் சஹார்

2017இல் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வயது - 17 ஆண்டுகள் 247 நாள்களாகும்.

';

வாஷிங்டன் சுந்தர்

2017இல் ரைஸிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக அறிமுகமானார். அப்போது வயது - 17 ஆண்டுகள் 199 நாள்களாகும்.

';

பிரதீப் சங்வான்

2008இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமானவர். அப்போது வயது - 17 ஆண்டுகள் 179 நாள்களாகும்.

';

ரியான் பராக்

2019இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானவர். அப்போது வயது - 17 ஆண்டுகள் 152 நாள்களாகும்.

';

முஜீப் உர் ரஹ்மான்

2018இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அறிமுகமானவர். அப்போது வயது - 17 ஆண்டுகள் 11 நாள்களாகும்.

';

பிரேயாஸ் ரே பார்மன்

2019இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அறிமுகமானவர். அப்போது வயது - 16 ஆண்டுகள் 157 நாள்களாகும்.

';

VIEW ALL

Read Next Story