Budh Surya Yuti: புதன் மற்றும் சூரியன் கடக ராசியிலி இணைய உள்ளதால் இந்த மூன்று ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Mercury Transit 2023: கடக ராசியில் புதன் பெயர்ச்சியடைய உள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு சாதக பலன்களை அடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
மிதுனத்தில் இணையும் சூரியன் - புதன் பலன்கள்: ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள், வக்ர பெயர்ச்சி மற்றும் உதயம் ஆகியவை மட்டுமல்லாது, பரஸ்பரம் இணையும் கிரகங்களால் உருவாகும் சுப மற்றும் ராஜயோகத்திற்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
Mercury Transit 2023: புதன் மிதுன ராசியில் இன்று பெயர்ச்சியாகும் நிலையில், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
ஜோதிடத்தில் புதன் ஒரு நடுநிலை கிரகமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் அறிவுக்கும் ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகம் புதம் கிரகம். அதனால் வித்யாகாரகன் என அழைக்கப்படுகிறது.
Mercury Transit 2023: சொந்த ராசியான மிதுனத்தில், புதன் கிரகம் சஞ்சரிக்க உள்ள நிலையில், அதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கும்.
Mercury Transit 2023: ரிஷபத்தில் சூரியன் இருக்கும் நிலையில், இன்று புதனும் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறது. சூரியன் அதில் இருக்கும் வரை சில ராசிகளுக்கு ராஜயோக பலன்கள் கிடைக்கப்போகிறது.
Budh Gochar: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் இயக்கம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாதமும் பல முக்கிய கிரகங்களின் இயக்கம் மாறப்போகிறது. இந்த கிரகங்களில் புதனும் ஒன்று.
Mercury Transit 2023: புதன் சஞ்சாரம் 4 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Budh Gochar 2023: பணம்-வியாபாரம், புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றைக் கொடுக்கும் புதன், தற்போது மேஷ ராசியில் இருக்கிறார், ஜூன் 7 வரை இந்த ராசியில் தான் இருப்பார். இதனால் 5 ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.
Mercury Transit 2023: அடுத்த மாதம் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் புதன் கிரகம், ராகு, குரு கிரகங்களுடன் இணைவார், இதனால் 5 ராசிகள் பலனடையும் என தெரிகிறது. இதுகுறித்து இத்தொகுப்பில் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
Budh Margi 2023: மே 15ஆம் தேதியில் இருந்து புதன் மேஷத்தில் நேராக நகரும் உள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நேரடி சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.