பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது உடல் குஜராத் காந்திநகரில் உள்ள செக்டார் 30 என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
Heeraben Modi Death : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கு அகமதாபாத்தில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்றது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்தார்.
குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
PM Diwali Celebrations: 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தீபாவளியை கொண்டாட மோடி பல்வேறு ராணுவ தளங்களுக்கு சென்று வருகிறார். இது ராணுவ வீரர்களுடன் பிரதமர் கொண்டாடும் ஒன்பாதவது தீபாவளி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக்கணக்கிலான பணத்தை உஜ்ஜைன் வளர்ச்சி பணிக்காக பெற்றிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.