Kanaa Tamil Serial: கனா ஒரு தமிழ் குடும்ப நாடகம். 21 நவம்பர் 2022 அன்று ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் விளையாட்டு வீராங்கனையாக கனவு காணும் பெண்ணைப் பற்றியது.
Zee Tamil Television: நடிகர் கார்த்திக் ராஜ் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகியுள்ள 'பிளாக் அண்ட் வைட்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
Zee Tamil TV Serial Sandakozhi: நண்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் சண்டக்கோழி சீரியல் குறித்த விமர்சனம். மதிய வேளையில் ஒரு கலகலப்பான சீரியலாக இந்த சண்டக்கோழி இருக்கும் என உறுதியாக நம்பலாம்.
சரண்யா எல்லா உண்மைகளையும் சொல்கிறாள். சக்தி கர்ப்பம் இல்லை என்று சொல்ல, இனிமேல் அந்தக் கல்யாணம் நடக்காது என்று செல்வமுருகன் சொல்லிவிட பரபரப்பாக நகர்கிறது மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்!
Vidhya No.1 Serial Updates: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான 'வித்யா நம்பர் 1' தொடரில், வரும் நாள்களில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
Seetha Raman Today Episode: “கேட்கல சத்தமாக சொல்” என விஜய் பட ஸ்டைலில் மேலும் மேலும் அவமானம் படுத்தும் மகாலட்சுமி. சீதாவுக்காக மன்னிப்பு கேட்ட சத்தியன். விறுவிறுப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய சீதாராமன் சீரியலை தவறவிடாதீர்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.