அதிமுக விவகாரத்தில் எடப்பாடிக்கு அடுத்த வெற்றி..! ஓபிஎஸ்ஸூக்கு பின்னடைவு

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று அதிமுக சட்ட விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து தனது வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

Trending News