எடப்பாடி பழனிசாமிக்கு கருப்புக் கொடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கரும்பு விவசாய சங்கத்தினர் கருப்பு கொடி காட்ட முடிவு செய்துள்ளனர்.

மூடப்பட்ட தொழிற்சாலை முன் ஊழியர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Trending News