இன்று மதுரைக்கு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் புகழ்பெற்ற பாடர் டி. எம். சவுந்தரராஜன் சிலையை திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை ஒட்டி மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending News