89 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்டத் தேர்தல்

நாடு முழுவதும், 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

Trending News