நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி: மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை

மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Trending News