விஷாலின் புதிய படத்தில் இணைந்த பிரபல இயக்குநர்கள்!

நடிகர் விஷால் நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் சமுத்திரகனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

Trending News