கேரளாவில் பைக் வீலிங் செய்து அட்டூழியம்! இளைஞர் கைது!

கேரளாவிலும் ஒரு TTF Vasan..! வீலிங் செய்து அட்டூழியம்! கைது செய்த போலீஸ்!

கேரளாவில் அதிவேகமாக பைக் ஓட்டி, தனது ஸ்டண்ட் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News