Actor Karthik Kumar Reply To Singer Suchitra : நடிகரும் Stand Up காமெடியனுமான கார்த்திக் குமார், தன்னை தன்பாலின ஈர்ப்பாளர் என சுசித்ரா கூறியதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி ஷண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
GV Prakash Statement: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாவில் பதிவு.
Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
பைக் சுற்றுலாவை அடுத்து காரிலும் சுற்றுலா செல்லும்படியாக தனது வீனஸ் மோட்டார் சைக்கிள் திட்டத்தை விரிவுபடுத்துகிறார் நடிகர் அஜித். இதுமட்டுமல்லாது, பெண்களுக்கான பிரத்யேக பயிற்சிகளும் இதில் தரப்பட இருக்கிறது. இதுகுறித்த பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
Padikadha Pakkangal Movie: யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படிக்காத பக்கங்கள் திரைப்படம் வருகின்ற மே. 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.
Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.