IPL 2024: 10 அணிகளின் கேப்டன் அவர்களின் சொத்து மதிப்பும்...! - தோனி முதல் சுப்மான் கில் வரை

IPL 2024: ஐபிஎல் 2024 சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அந்த தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களும், அவர்களுடைய சொத்து மதிப்பையும் இங்கே காணலாம்.

  • Feb 23, 2024, 23:30 PM IST

IPL 2024 Captains Net Worth: 2008இல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனி முதல் தற்போது இந்த சீசனில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மான் கில் வரை இந்த புகைப்படத்தொகுப்பில் ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களின் சொத்து மதிப்பை ரூபாய் கணக்கில் காணலாம்.

 

 

 

 

1 /10

10. குஜராத் டைட்டன்ஸ்: சுப்மான் கில் - 32 கோடி ரூபாய்        

2 /10

9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: எய்டன் மார்க்ரம் - 32 கோடி ரூபாய்

3 /10

8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் - 58 கோடி ரூபாய்

4 /10

7. ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் - 75 கோடி ரூபாய்

5 /10

6. மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா - 91 கோடி ரூபாய்

6 /10

5. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: கேஎல் ராகுல் - 99 கோடி ரூபாய்

7 /10

4 . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டூ பிளேசிஸ் - 105 கோடி ரூபாய்  

8 /10

3. டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர் (தற்போதைக்கு) - 107 கோடி ரூபாய் / ரிஷப் பண்ட் -  95 கோடி ரூபாய்

9 /10

2. பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவாண் - 125 கோடி ரூபாய்

10 /10

1. சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி - 1040 கோடி ரூபாய்